ஆசிரியா் சமூகத்தவா்கள் போற்றுதற்குரியவா்கள்.
பல்வேறு வகையான சவால்களை எதிா்கொண்டு எமது ஆசிரியா் சமூகம் மாணவா்களின் கல்வித்தரத்தை உயா்த்துவதற்கு பெருமுயற்சி எடுத்துவருவதுடன் அதில் குறிப்பிடக்கூடிய அளவு வெற்றியும் ஈட்டிவருகிறாா்கள். முன்னைய...
View Articleஉடற்பயிற்சியின் மகத்துவம் Dr.எஸ்.கேதீஸ்வரன்
எனது முந்திய கட்டுரையில் ஆரோக்கியமான உணவின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிடிருந்தேன். ஆரோக்கியமான உணவு உடல் நலத்துக்கு எவ்வளவு முக்கியமோ, அதேபோல உடற்பயிற்சியும் உடல் நலத்துக்கு இன்றியமையாதது. இன்றைய...
View Articleகல்சியக் குளிகைகளைப் பாவிப்பது பாதுகாப்பானதா ? Dr.சி.சிவன்சுதன்
மேலைத்தேச நாடுகளிலே கல்சியக்குறைபாடு ஒரு பெரும் பிரச்சினையாக இருந்துவருகிறது. அதன்காரணமாகப் பல நோய்களும் ஏற்படுகின்றன. இதனால் அந்த நாடுகளிலே கல்சியக் குளிகைகள் பெருமளவில் பாவிக்கப்பட்டுவருகின்றன....
View Articleபந்தம் பிடிப்பதற்காய் சொந்தக் கோவணத் துணியையும் கொழுத்தினோம்.
சுகமும் சுதந்திரமும் தொலைந்துபோனது எப்படி? வெள்ளை எல்லாம் பால் என்று எண்ணி நாம் வெள்ளைக்காரன் சொன்னதையே செய்தோம். அறியாதவர்களை எஜமானராக்கினோம். புகைத்தோம், குடித்தோம், கிண்டலடித்துக் குதூகலித்தோம்....
View Articleஎலிக்காய்ச்சல் Dr.P.யோண்சன்
இன்று எங்கள் மத்தியில் பல விதமான காய்ச்சல்கள் பரவி வருகின்றன. இவற்றில் ஒருவகைக் காய்ச்சலை எலிக்காய்ச்சல் என்று அழைக்கின்றோம். இந்தக் காய்ச்சல் Laptospira interrogans எனப்படுகின்ற ஒரு வகை பக்றீரியாவால்...
View Articleகுழந்தைகள் வாழ்வில் வெற்றி பெற நீண்ட நாள் பால் ஊட்டுங்கள்……
அதிகநாட்கள் தாய்ப்பால் குடித்த குழந்தைகள் பெரியவர்களாக வளரும்போது> புத்திசாலிகளாகவும்> கல்விமான்களாகவும் பொருளாதார ரீதியில் வெற்றிபெற்ற செல்வந்தர்களாகவும் வளர்வதாக பிரேசிலில் செய்யப்பட்ட...
View Articleகுழந்தைகளும் இருதய நோய்களும் Dr.I.R ரகுநாதன் குழந்தை இருதயவியல் நிபுணர்
குழந்தைகளில் ஏற்படும் இருதய நோய்களைப் பிரதானமாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 1. Acyanotic Heart Disease (நீலநிறமற்ற இருதயநோய்) 2. Cyanotic Geart Discase (நீலநிறமாதலுடன் கூடிய இதயநோய்) Acyanotic Heart...
View Articleரோஜா பழம் S.Kayathiri
இயற்கையோடு இணைந்துவந்தால் ஆரோக்கிய ஆனந்த வாழ்க்கையை நிச்சய மாகப் பெற முடியும். S.Kayathiri
View Articleபரிசுப்பொருட்களை எப்படி தெரிவுசெய்வது? சிவன்சுதன்
நாம் எமது அன்புக்கும் மதிப்புக்கும் உரியவர்களுக்குப் பரிசுப்பொருட்களைத் தெரிவுசெய்யும்போது அது அவருக்கு உடற்சுகத்தைக் கொடுக்கக்கூடியதாகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடியதாகவும் நல்ல நினைவுகளைக்...
View Articleஉயிரின் முடிவில்…. சிவன்சுதன்
என்னைச் சுற்றி தீப்பந்தங்களின் சுடர்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் நடுவே நான் நீட்டி நிமிர்ந்து படுத்திருக்கிறேன். நான் இத்தனை வருடங்கள் வாழ்ந்து முடித்ததில் தேடிக்கொண்ட உறவுகள் என்னைச்...
View Articleமுருங்கையிலை கட்லட். செல்வி.கம்சாயினி கணேசலிங்கம்
முருங்கையிலை கட்லட் செய்முறை பச்சைப்பயறை ஊறவைத்து அரைத்து அதற்குள் சிறிதாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயம், முருங்கையிலை, சண்டியிலை, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், தேங்காய்ப்பூ என்பவற்றைச் சேர்த்துக்...
View Articleஅதிகரித்த நிறையுடன் பலர் நீண்ட காலம் வாழ்கிறார்களே? உடல் மெலிந்து விட்டால்...
எனது நிறை அதிகம் என்று வைத்தியர்கள் சொல்கிறார்கள். உணவைக்குறைத்து சாப்பிடாமல் இருந்தால் தலை சுற்றுகிறது. உணவைக் கடுமையாகக் குறைத்தால் உடல் பலவீனப்பட்டுவிடும் என்று பயமாக இருக்கிறது. உடற் களைப்பை...
View Articleவிண்ணில் ஓசோன் படிவத்தில் ஏற்படும் ஓட்டை மிகப்பெரிய அளவாக வளர்ந்திருக்கிறது
பூமியின் தென் அரைக்கோளத்தில் வசிக்கும் மக்கள் இதன் காரணமாக வரும் சில வாரங்களில் அதி ஊதா நிற கதிரியக்க அளவுகளால் பாதிக்கப்படுவதற்கு எதிராக கவனமாக இருக்குமாறு உலக தட்பவெப்பநிலை நிறுவனம் எச்சரித்துள்ளது....
View Articleவாழ்க்கைச் செலவைக் குறைக்க சில எளிய வழிமுறைகள் –சதா
உணவு, உடை, போக்குவரத்து, மின்சாரம், படிப்பு மற்றும் பொழுதுபோக்கு என வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் காலம் இது. இவ்வாறான செலவுகளில் பல இன்றியமையாதவையாக இருப்பினும் இவற்றில் சில அனாவசியமாக வாழ்க்கைச்...
View Articleதமிழ்மொழியின் வரலாறும் எதிர்கால இருப்பும். த. அருணகிரிநாதன்
சமூகக்கூா்ப்பில் உலகமயமாக்கலின் செல்வாக்கு, அதன் விளைவால் விரைவுபடுத்தப்பட்ட சமூக அரசியல் மாற்றங்கள் போன்றன பல சமூகங்களின் இருப்பினைக் கேள்விக்குறியாக்கி நிற்கும் இன்றைய நிலையில் இச்சமூகங்கள் தம் சுய...
View Articleமாதவிலக்கு ஓய்தல் ( Menopause) வி.சுகன்யா
ஒரு பெண்ணின் மாதவிலக்கு சாதாரணமாக 45 – 55 வயதிற்கிடையில் நிரந்தரமாக நின்றுகொள்ளும். மாதவிலக்கு ஓயும்போது என்ன நேர்கின்றது. மாதவிலக்கு நிற்கும் காலம் நெருங்கும்போது ஒரு பெண்ணின் ஜனன உற்பத்தி...
View Articleமாதவிலக்கு ஓய்தல் ( Menopause) வி.சுகன்யா.
ஒரு பெண்ணின் மாதவிலக்கு சாதாரணமாக 45 – 55 வயதிற்கிடையில் நிரந்தரமாக நின்றுகொள்ளும். மாதவிலக்கு ஓயும்போது என்ன நேர்கின்றது. மாதவிலக்கு நிற்கும் காலம் நெருங்கும்போது ஒரு பெண்ணின் ஜனன உற்பத்தி...
View Articleதேங்காய் ஆபத்தானதா? சி.சிவன்சுதன்
தென்னைகளை நன்றி உணர்வுள்ள உயிர்களுக்கு உதாரணமாகச் சொல்லுவார்கள். அவற்றுக்கு நாம் ஊற்றிய நீரைக் காலம் கடந்தேனும் இளநீராக எமக்குத் திருப்பித்தருகின்றது என்று சொல்லுவார்கள். பெற்ற பிள்ளைகளிலும் பார்க்க...
View Articleசிந்தனைக்கு –அகத்தியா
புதிய மருத்துவ ஆய்வுகள் ஒவ்வொருவரினதும் சுகாதாரக்கவனிப்பு முறைகள், அவர்களின் கலாசாரம், பாரம்பரியம், நம்பிக்கைகள், மொழி, இனம், சுற்றாடல், உணவு முறை போன்ற பல விடயங்கள் சார்ந்ததாக அமைய வேண்டும் என்பதை...
View Article15 வயது, இன்னமும் பூப்படையவில்லை இதற்கு என்ன செய்யலாம்?
எனது மகளுக்குப் 15 வயது ஆகிவிட்டது அவள் இன்னமும் பூப்படையவில்லை இதற்கு என்ன செய்யலாம்? இவ்வாறான நிலைமை பிந்திய பூப்படைதல் (Delayed Menarchae) என்று கூறப்படும். துணைப் பாலியல்புகள் விருத்தியடையாத ஒரு...
View Article