பூமியின் தென் அரைக்கோளத்தில் வசிக்கும் மக்கள் இதன் காரணமாக வரும் சில வாரங்களில் அதி ஊதா நிற கதிரியக்க அளவுகளால் பாதிக்கப்படுவதற்கு எதிராக கவனமாக இருக்குமாறு உலக தட்பவெப்பநிலை நிறுவனம் எச்சரித்துள்ளது.
பூமியின் மேல் வளிமண்டலத்தில் ஏற்பட்ட குறிப்பான குளிர் நிலைமைகளால் இந்த ஓட்டை வளர்ந்திருக்கிறது என்று அது கூறியது.
இந்த ஓட்டைகள் 1980களில் க்ளோரோஃப்ளோரோகார்பன்கள் அதிகமாக தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்டதால் உருவாயின.
இவைகளின் பயன்பாடு 1987ல் ஏற்படுத்தப்பட்ட முக்கியமான சர்வதேச ஒப்பந்தத்தின் விளைவாக நிறுத்தப்பட்டது